மனுஷகுமாரன், தேவகுமாரன், மனுஷகுமாரன், தாவீதின் குமாரன்


???? ??மனித வரலாற்றிலேயே மற்றவர்களுடைய காலத்தை விட இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலமானது மிக முக்கியமான காலம், ஆண்டவருக்கு நாம் நன்றி உள்ளவH;;;;;;shf இருக்க வேண்டும், மனித வரலாற்றின் ஒரு முக்கிய பங்கு வகிக்கிற காலத்தில் நாம் வாழ்கின்றோம், தேவ புத்திரர்கள் வெளிப்படுவதர்காக vjpHநோக்கிக் கொண்டிருக்கிறோம், கர்த்தர் தமது சபையை தம்முடைய இல்லத்திற்கு அழைத்து செல்வதற்கு முன்பாக ஒரு மதிப்பிற்குரிய காலமாக ,J இருக்கிறது.

???? கிருபையானது இன்னும் கொஞ்சம் இருக்கும் பொழுது நம்முடைய விசுவாசத்தை சோதித்து அறிய வேண்டும், மற்றும் நம்முடைய வாழ்க்கையை தேவனுடைய மாறாதா வார்த்தையோடு ஒப்பிட்டுg;; பார்க்க வேண்டும், என்னை ஜனங்கள் பார்க்கும் பொழுது அவர்கள் என்னிடத்தில் என்ன பாக்கிறார்கள்?, என்னுடைய வாழ்க்கையானது கிறிஸ்துவினுடைய வெளிப்படுத்தப்பட்ட வாழ்க்கையோடு கூட இருக்கிறதா அல்லது அவருடைய பிராமணத்தோடு இருக்கிறதா? என்னுடைய வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியானதா, என்னுடைய கிரியை கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறதா மற்றும் அவருடைய வார்த்தையை வெளிப்படுத்துகிறதா எனக்காகவh அல்லது உலகத்துக்காகவா? ?போதகர;;; ஒருவர் ஒரு முறை சொன்னார் உங்களுடைய வாழ்க்கை அதிகமாக பேசுகிறது? நான் உங்களுடைய சாட்சியை கேட்க முடியாது.

???? நீங்கள் விசுவாசத்தில் இன்னும் உங்களுக்கு தெரிந்த புதிய பிறப்பையும், ஆவியின் அனுபவத்தை நீங்கள் பெறாமல் இருக்கிறீர்களா?, நீங்கள் இன்னும் ஜெபத்திலே ஞாபகம் கொள்ள வேண்டுமா?, ஒவ்வொரு காரியங்களும் உங்களுக்கும் தேவனுக்கும் இடையே இன்று இரவு சரியாவதாக, கொஞ்சம் உங்கள் கரங்களை உயர்த்தி அல்லது உங்கள் இருதயத்தில் சொல்லுங்கள் ?என்னை நினைவு கூறும் கர்த்தாவே?. 

???? கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் இன்று இரவு ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையே நிற்கிறோம், கடைசி மணி நேரத்திலே இருக்கிறோம், இந்த சமுதாயத்தின் சூழ்நிலைகளை பார்க்கின்ற பொழுது, நீர் உம்முடைய வார்த்தையில் முன் அறிவித்த காரியங்கள் எங்களுடைய கண்களுக்கு முன்பாகவே நிறைவேறி கொண்டிருக்கிறது. ஓவ்வொருத்தருடைய விண்ணப்பங்களையும் நீர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறோம். இன்று இரவு அவர்களுடைய இருதயங்கள் உம்முடைய வார்த்தையில் விசுவாசம் கொள்வதாக, இந்த காலத்துக்குரிய சத்தியத்தை அவர்கள் புரிந்து கொள்ள உதவி செய்யும் கர்த்தாவே, அவர்களுடைய ஆத்துமாக்கள் கீழ் படிவதற்கும், கீழ்படுத்துதலுக்கும் நீர் அவர்களுடைய இருதயங்களை ஆளுகை செய்வதால் அவர்களுடைய வாழ்க்கையானது உம்முடைய அன்பினால் நிரப்பப்படுவதாக. உம்முடைய அருமையான நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஆமென். 

???? கிறிஸ்தவர்கள் மிக நம்பிக்கையுடன் மாசற்றவர்களாய் அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கிறார்கள், நாம் பாவமில்லாதவர்கள் என்பதை அறிகிறோம், உடைந்து போகாத மணவாட்டியாக, கிறிஸ்து மரித்து நம்மை மீட்டெடுத்தார், அவர் நமக்காக செய்து முடித்த காரியத்தினால் நாம் இளைப்பாறுகிறோம். அவர் மரித்து உயிரோடு எழும்பினதினால் நாம் அவரோடு கூட நியாயம் தீர்க்கப்பட்டோம், அவர் எல்லாவற்றிற்கும் முதல்வராய் இருக்கவும் மற்றும் அவருடைய வல்லமையினால் எல்லா நாமங்களும் அவருடைய நாமத்திற்கு கீழாக வேண்டும். அவர் எல்லாவற்றையும் தம்முடைய நாமத்திற்கு கீழாக கொண்டு வந்தார், ஏனென்றால் நாம் அவரை விவாகம் செய்து நாம் அவரோடுகூட ஒன்றாக இருக்கிறோம் (ரோ.8.28-3, 2கொ.5.14-21, 1கொ.6.17). தேவனும் அவருடைய ஆவியும் ஒன்றாக இருத்தல் ?அப்படியே கர்த்தரோடு இசைத்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாய் இருக்கிறான்?. 

???? தேவன் தம்முடைய விசுவாசியில் நம்பிக்கை வைக்கிறார், இதைக் குறித்து தம்முடைய எதிரிக்கும் சொல்கிறார், என்னுடைய ஊழியக்காரன் யோபுவை பார் அவன் எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறான், அவனை போல உத்தமன் இந்த பூமியில் எவனும் இல்லை, அப்படியே நாம் அந்த மாதிரியான மனிதனை போல் இருந்தால் மட்டும் நம்மிடத்தில் அவர் நம்பிக்கை வைப்பார். நம்முடைய ஸ்தானத்தை விடாமல் இருக்க அறியணும், மற்றும் அவருடைய வார்த்தையை நாம் தவறாக பயன்படுத்த கூடாது அல்லது நம்மை அவர் விசாரிக்க விட்டு கொடுக்க வேண்டும். கிறிஸ்துவினுடைய கடைசி கால மணவாட்டி ஒரு பரிபூரண மனிதனுடைய வளர்ச்சியில் வளருகின்றாள், அங்கே தான் அவர் நம்பிக்கை வைத்து தம்முடைய வார்த்தையை செயல்படுத்துகிறார். அங்கே நாம் தனிமையானவர்கள் அல்ல இரண்டு எபிரேய தீர்க்கதரசிகள் தேசத்தோடு மற்றும் உலகத்தில் நடக்கப் போகிற விளைவுகளை பேசுவதற்கு வருகிறார்கள். 

???? யோபு என்கிறதான மனிதன் தேவனுடைய கட்டளைகளை அவன் பெற்றுக் கொண்டு சரித்திரம் எழுதுகின்றான். சாத்தானுக்கு தெரியும் ஆனால் அவன் சொன்னான், இப்பொழுது எனக்கு அவனை என்னிடத்தில் விட்டு கொடும், சாத்தான் அறிந்து சொன்னான். ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால் அப்பொழுது அவன் உனது முகத்துக்கு எதிரே உம்மை தூசிக்கிறானோ பாரும் என்றான், கர்த்தர் சாத்தானுக்கு சொன்னார் இதோ அவன் உம்முடைய கரத்தில் இருக்கிறான், அவன் வாழ்க்கையை எடுப்பதற்கு உனக்கு அதிகாரம் கிடையாது. அப்படியே சாத்தான் வந்து முடிந்தவரையில் எல்லாவற்றையும் அவனுக்கு செய்தான், அவன் வாழ்க்கையை எடுக்க முடியவில்லை, அவனுடைய நண்பர்களை அழித்தான், பிள்ளைகள் அழிந்தன அவனுடைய எல்லாமே அழிந்தன ஆனாலும் யோபு சரியாகவே இருந்தான், அவன் பின்வாங்கி போகவே இல்லை. 

???? ஒரு நபர் தேவனுடைய உண்மையான தொடர்பில் வரும் பொழுது விசுவாசமானது வெளிப்பட்டு தேவன் இருக்கிறார் என்பதை அறிய செய்கிறது, ஆனால் ஒன்றும் இல்லை, நேரமில்லை இப்படிப்பட்ட காரியங்கள் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே எப்பொழுதும் பிரிவை உண்டாக்குகிறது. பவுல் சொல்லுகிறார் அங்கே துயரம் கிடையாது, பசி கிடையாது, வருத்தம் கிடையாது, கிறிஸ்து இயேசுவில் இருக்கக்கூடிய தேவனுடைய அன்பை விட்டு எதுவுமே பிரிக்க முடியாது. பேதுரு சொல்லுகிறார் ?நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள், உங்களுடைய தாய் தகப்பன்மார்களுடைய தண்டனைக்குரிய வித்திலிருந்து அல்ல ஆனால் தண்டிக்கப்படாத தேவனுடைய வார்த்தையின் வித்தின் மூலமாக என்றென்றைக்கும் அழியாததும் மாசற்றதுமான ஜுவனுமாக மாற்றப்பட்டிருக்கிறோம்?(1பேதுரு1.23). ஒருமுறை நாம் கிறிஸ்துவை விவாகம் செய்து கொண்டோம் அங்கே நமக்கு விவாகரத்து கிடையாது, நாம் அவருடைய வார்த்தையாக இருக்கிறோம். நாம் அவரால் பாதுகாப்பாக அடங்கி இருக்கிறோம். ஏனென்றால் நம்முடைய வாழ்க்கையானது ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட வாழ்க்கையாக இருந்தது (ஆதி.2:23,24). 

???? சாத்தான் நினைத்தான் யோபுவை சிஷ்டித்ததினால் யோபு தேவனை தூசிப்பான் என்று நினைத்தான், ஆனால் யோபுவுக்கு தேவன் எப்படிப்பட்வர், தேவன் தன்னை எப்படி நேசித்தார் என்கிற பரிபூரண வெளிப்பாடு அவனுக்கு இருந்தபடியால் அவன் காத்திருந்தான். எப்படிப்பட்டசூழ்நிலைகள் இருந்தாலும் அது அவனுக்கு பொருட்டல்ல தன்னுடைய விசுவாத்தை உறுதிப்படுத்தி காத்திருந்தான். விசுவாசமானது பொறுமையோடு காத்திருக்கிறது, எதற்காக என்றால் தேவனுடைய வாக்குதத்தம் பண்ணப்பட்ட வார்த்தை முழுவதும் நிறைவேறுமென்று தேவனுடைய வெளிப்பாட்டை அவன் பிடித்துக் கொண்டான். எப்படி யாக்கோபு தேவனோடு கூடி மாமிசத்தில் போராடி வெற்றி பெற்றானோ அதுபோல யோபுவும் இருந்தான். 

???? உங்களுக்கு வெளிப்பாடு இருக்கும் பொழுது நீங்கள் கேட்கின்ற விண்ணப்பங்கள் மற்றும் விசுவாசம் நீதியாக்கப்பட்டது. அவர் உண்மையாக அவரை நோக்கி பார்க்கிறவர்களுக்கு வெகுமதி அளிக்கிறார் என்று நாம் இருப்பதனால் இப்படிப்பட்ட விசுவாசம் நமக்குள் இருக்குமேயானால் நம்முடைய ஆத்துமாவில் இருக்கிற விசுவாசத்தை பிரிக்க முடியாது. ஆனால் முதலாவதாக உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது மற்றும் உங்களுடைய நோக்கம், குறிக்கோள் இவையாவும் உங்களுடைய சுய சித்தத்தின் படியில்லாமல் முற்றிலும் தேவனுடைய சித்தத்தின் படியே இருக்கும். 

???? நம்முடைய சிந்தையில் இருக்கிற விசுவாசம் போதாது. உண்மையான விசுவாசம் என்பது உளவியில் ரீதியிலோ அல்லது உணர்வுகளினாலோ இல்லாமல் அது முற்றிலும் வெளிப்பாட்டின் நம்பிக்கையில் இருக்கிறது. நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகள் என்று தீர்க்காமல் இருந்தால் நாம் தேவனிடத்தில் தைரியம் கொண்டிருந்து அவருடைய கற்பனைகளை கைக்கொண்டு அவருக்கு முன்பாக பிரியமானiவகளை செய்கிற படியினால் நாம் வேண்டி கொள்கிறதன் படியினால் நாம் அவராலே பெற்று கொள்கிறோம் (1யோவான் 3.21-22). 

????? யோபு தன்னுடைய எல்லா உபத்திரங்களினாலும் தேவனுடைய சத்தத்தை அவன் அறிய வேண்டுமென்று இருந்தான், யோபு ஒரு தீர்க்கத்தரிசியாக இருந்தான், அவனுக்கு தேவனுடைய வார்த்தை வந்தது மற்றும் அவன் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் பின்பற்றினான், அறிவுரைகள் மற்றும் வெளிப்பாடுகள் அவையாவும் அவன் பின்பற்றினான். தேவன் எப்படி வெளிச்சத்தில் இருக்கிறாரோ அந்த வெளிச்சத்தில் அவன் நடந்தான், ஒரு காரியம் அவனுக்கு தேவையாய் இருந்தது. யோசனைக்கு தடை இருந்தது, அறிய வேண்டியதாவது யோபு அவன் வெளிப்பாட்டிலிருந்து வெளியே செல்லவில்லை, ஆனால் தேவன் அடுத்த நிலைக்கு என்ன வெளிப்பாட்டை கொடுப்பார் என்பதற்காக காத்திருந்தான், தொடர்ந்து வார்த்தையின் வெளிச்சத்திற்காக இருந்தான். நாமும் கூட நம்முடைய இருதயங்களை ஆயத்தம் செய்யும் பொழுது தேவன் வெளிச்சத்தில் இருக்கிறது போல இந்த நாளுக்குரிய வெளிப்பாட்டின் வெளிச்சத்திலே நடப்போம், அவரை பின்பற்றி அப்போஸ்தலர் 2.38-39 வசனத்தின்படி ஞானஸ்நானம் எடுப்போம். அவரை பின்பற்றி அவர் செய்தது போல ஒருவர் கால்களை நாம் ஒருவர் கழுவி நாம் கர்த்தருடைய பந்தியை ஆசரிப்போம். காலையில் பந்தி கிடையாது, மத்தியானத்தில் பந்தி கிடையாது அவருடைய ஒவ்வொரு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையையும் நாம் பின்பற்ற வேண்டும், ஒன்றையும் நாம் விட்டுவிட கூடாது, அப்படியிருந்தால் தான் நாம் அவருடைய உயர்ப்பிக்கிற வல்லமைக்கு தயாராகிறோம். 

???? நாம் கொஞ்சம் அவரது வழியில் போவதற்கு முன்பாக தேவன் தம்முடைய சிறு மந்தைக்கு தம்முடைய உயிர்பிக்கும் வல்லமையினால் கடைசிகால மழையை ஊற்றுவார், பிறகு நாம் சொல்லுவோம் அவர் அதை செய்வார், ஆம் ஐயா ஒரு புதிய அலை நமக்காக இருக்கிறது அது மற்றவார்களுக்கு அல்ல ஆனால், மணவாட்டியோடு கூட அது முடிவடைகிறது. லேவியராகமம் 23-ம் அதிகாரத்தின்படி இரண்டு பங்குகளாக வரையறுக்கப்படுகிறது, யாரெல்லாம் உறங்காது விழித்திருக்கிறார்களோ அவர்களும் மற்றும் கொஞ்சம் இளைப்பாறி கொண்டிருக்கிற பரிசுத்தவான்கள் உயர்ப்பிக்கின்ற சபையின் காலமாக இருப்பார்கள். அதற்கு பிறகு கொஞ்சகாலம் பரிசுத்த ஆவியின் வல்லமையானது அவருடைய கடைசிகால மணவாட்டியாகிய நம்மை ஒரு சிறிய கூட்டமாக அவர் வேறு பிரித்து அவர்களும் உபத்திரவபட்ட பரிசுத்தவான்களும் இயேசுவோடு கூட போவார்கள், இது எப்படி வரும்?. அது தேவனுடைய வார்த்தையின் விசுவாசத்தின் மூலமாக இந்த உலகத்திலிருந்து வேறு பிரிக்கப்பட்டு அவர்கள் வெளிபடுவார்கள், வெளிப்பாடானது நம்முடைய எல்லா அவிசுவாசத்தையும், அசுத்தத்தையும் நம்மிடமிருந்து எடுத்துப்போடுகிறது, பிறகு கிறிஸ்து தமது பரிசுத்தவான்களிடத்தில் வருகிறhர்.

????? யோபுவுக்கு தன்னுடைய சரீரத்தாலே பத்து புலன்கள் இருந்தது. ஆவியினால் தேவனோடுகூட இருந்து அவரை சரியாக புரிந்து கொள்வதன் ஆவியும் அவனுக்கு இருந்தது. யுகம், சுகம், பெருமை, உலகம் மற்றும் மாமிசம் ஒருபோதும் நம்முடைய யுகத்தை தடை செய்ய முடியாது. தகன பலியாக ஒப்புக்கொடுக்க முன் வருவது என்பது முற்றிலும் கீழ் படிந்து யோபு ஒரு நீதிமானாக இருந்து எந்த ஒரு குற்றமும் இல்லாதவனாக இருந்தும் இன்னும் தேவன் அமைதியாக இருந்த போதும் யோபு எதையுமே சிந்திக்கவில்லை. இன்னும் பிசாசானவனால் யோபுவுடைய விசுவாசத்தை எடுத்து போட முடியவில்லை, ஆனால் யோபுவோ தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கு கீழ்படிந்து நம்பிக்கை கொண்டிருந்தான். 

????? நம்மை நாமே வஞ்சியாதிருப்போமh, நீங்கள் கொஞ்சம் பாசைகள் பேசுவதில் விருப்பம் முற்றும் உங்கள் புலனானது இருக்கிறதா அல்லது சாத்தான் ஒரு வேளை ஆள்மாறாட்டம் செய்து நீங்கள் செய்ய முடியும் என்று சொல்லுவான், நீங்கள் உங்கள் பெலத்தை ஒரு ஸ்தாபன வரிசையில் உள்ள செய்தியில் தயவு கூறுகிற மனிதர்களிடமிருந்து ஒரு வேளை நீங்கள் பெற்றிருக்கலாம், சாத்தானும் ஞானம், அழகு, ஆள்மாறாட்டம் செய்கிறவனாக இருக்கிறான், இப்படிப்பட்ட கிரியைகள் அவனிடத்தில் இருக்கிறது. ஆனால், அவனுக்கு விசுவாசம் கிடையாது, வார்த்தையில் வருகிற சோதனையில் அவன் தோற்றுபோகிறான், உண்மையாகவே பரிசுத்த ஆவியானவர் நிகழ்கால சத்தியத்தை உங்கள் வாழ்க்கையிலேயே வெளிப்படுத்துவார், கிறிஸ்து உங்களில் இருந்தால் நீங்கள் செய்தியை புரிந்து கொள்வீர்கள், உங்கள் காலத்தையும் யுகத்தையும் புரிந்து கொள்ளுவீர்கள். முன்குறிக்கப்பட்டவர்கள் மட்டுமே நிகழ்கால சத்தியத்தை அறிந்து அந்த வெளிப்பாட்டை அறிவார்கள், முன் குறிக்கப்படாதவர்களுக்கும் கூட அந்த வெளிப்பாடு போகும். முன் குறித்தல் என்பது தேவனுடைய முன் அறிதலின் படி நம்முடைய விருப்பத்தை தெரிந்து கொள்கிறார், இயேசு பிதாவுக்கு நன்றி கூறுகின்றார், ஏனென்றால் அதை கல்வி மான்களுக்கும், ஞானிகளுக்கும் மறைத்து பாலகர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மத்.11.25). 

????? யோபுவுக்கும் அவனுடைய யுகத்திற்கும் தடை வந்தபோது அவனுக்குத் தெரிந்தது இது நிச்சயமாகவே தேவன் இதை செய்திருக்கிறார், ஏனென்றால் மற்றவர்கள் இதை செய்ய முடியாது. இது வார்த்தையோடு கூட ஒத்து போய் அவனுடைய ஸ்தானத்திலே நிரந்தரமாய் இருக்க செய்தது. யோபுவினுடைய யுகமானது இன்று நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலை வந்திருக்கிறது. நாம் கிறிஸ்துவுடைய சிந்தையை அறிவதற்கு விரக்தி கொண்டு நம்முடைய வாழ்க்கையானது இந்த மணி நேரத்திற்குரிய தீர்க்கதரிசனத்தின் நிரூபங்களால் எழுதப்பட்டிருக்கிறது. அந்த ஒரே வழியாகத்தான் உபத்திரத்திலிருந்து விடுபட முடியும், நம்முடைய உலகமானது அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது, ?அது புற hதி உலகமாகிய சோதோம் கொமோரோ அழிந்தது போல அழிய போகிறது. 

????? நான் ஒரு முதிர்ந்த ஊழியரிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன், அவர் மறைந்த ஐரன்சைடு அவருடைய போதகத்தை பின்பற்றுகிறவர் ஆவர், சில பிரதரன் குரூப்பிலுள்ள சில உபதேசங்களை அவர் எடுத்து சொல்லுகிறவர், அவர் இப்படியாக என்னிடத்தில் சொல்லி கொண்டிருந்தார்; 144000 முன்குறிக்கப்பட்ட இஸ்ரவேலரும் மகா உபத்திரத்திலுள்ள புற ஜதியர்களுக்கு இரட்சிப்பைக் குறித்து போதிப்பார்கள். மற்றும் அவர்களும் ஆயிர வருடைய அரசாட்சிக்குள்ளாக வருவார்கள் என்று என்னிடத்தில் சொல்லி கொண்டிருந்தார். எப்படியாயினும் அந்த நேரத்தில் புறஜாதியராகிய ஒருவரும் இரட்சிப்பை பெற முடியாது, அந்த நாட்களிலே அவர்களுக்கு இரட்சிப்பு இல்லாமல் இருக்கும், அப்பொழுது இஸ்ரவேல் மட்டும் ஒரு லட்சத்தி நாப்பத்தி நாலாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள், மீட்பானது முடிந்து விட்டது என்பதை அவர் அங்கீகரிக்கவில்லை, நோவாவின் காலத்தில் இருந்தது போல சோதோமின் காலத்தை போல எல்லா சரீரங்களும் அழிந்துபோனது, ஆனால் பரிசுத்தவான்களின் காலத்திலோ கிறிஸ்து வரும்பொழுது துன்மார்கரை அவர்கள் மிதிப்பார்கள் (மல்கி.4.1-3). யோவான் ஸ்நானகனுடைய தீர்க்கத்தரிசனம் மத்தேயு 3.12-ல் நடந்தது, ஏழாம் தூதனுடைய தீர்க்கத்தரிசனமானது புற ஜாதிகளில் அவனுடைய செய்தியை கேட்காத அவிவிசுவாசம் உள்ள ஜனங்களும் இருப்பார்கள். தானியேலின் காலத்தில் நடந்தது போல இருக்கும் (வெளி.22:9,11,17,19), பேதுரு மற்றும் இயேசு மேசியா (தானி12.10 அப்போ.3.21, வெளி.19.20 ). 

????? தேவன் கடைசி புறஜாதி முன்குறிக்கப்பட்ட வித்து வரும் வரையிலும் அவர் இஸ்ரவேலுக்கு திரும்பமாட்டார் (ரோ.11.25). ஒரு லட்சத்தி நாப்பத்திநாலாயிரம் முன் குறிக்கப்பட்ட இஸ்ரவேலர் எல்லாம் ஒரே நாளிலேயே பிறந்து, உடன்படிக்கை செய்யப்பட்ட இடத்திலேயே யூதர்களாலும், ரோமன் கத்தோலிக்க சபை புறஜாதியர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. ஏழாவது எக்காளத்தின் எச்சரிக்கைகள் வரும்பொழுது கடைசி புறஜாதி யுகம் முடியும், மிகப்பெரிய அதிர்ச்சி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கடலுக்குள் மூழ்கும், அப்பொழுது புத்தியில்லாத கன்னிகை, 5-வது முத்திரை, இஸ்ரவேலர்கள் மற்றும் முன் குறிக்கப்படாதவர்களுடைய நாமங்கள் ஜுவ புத்தகத்தில் ஏற்கனவே இருந்தது, அவர்கள் கிருபையின் நாட்களிலே தேவனுடைய வெளிச்சத்தில் நடந்து அந்த நேரத்திலேயே தேவனை அறிந்து கொள்வார்கள், ஆனால் அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள் அல்ல அவர்கள் மகா உபத்திரத்திற்குள் சென்று இரத்த சாட்சிகளாக மரிப்பார்கள், இப்படிப்பட்ட வயதான மனிதனை குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும், அவருடைய வார்த்தையின் எழுத்து nதரியும், அவர் தங்களுடைய கரங்களுக்கு பின்னால் வைத்து வெளிப்பாட்டிற்கு எதிராக போதிப்பார்கள். 

????? பவுல் அவர்களை குறித்து சொல்லும் பொழுது அவர்கள் புத்தியில்லாதவர்கள், தேவனை தங்கள் பிதா என்று கூப்பிட மறுதலிப்பார்கள் (எபி.12.18), பரிசேயர்களை குறித்து இயேசுகிறிஸ்து எப்படி சொன்னாரோ அவர்களை போல இவர்களும் யோவான் 8-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட பெயரளவு கிறிஸ்தவர் என்று சொல்லுகிறார். அவர்கள் விழுந்து போன ஒளியின் தூதனுடைய வெளிச்சத்தில் இருக்கிறார்கள், அவர்களுக்கு விசுவாசம் இருக்கிறது, தங்களை தாங்களே விசுவாசிகள் என்றும் ஊழியக்காரர்கள் என்றும் சொல்லி தங்களை மத சதுசேயர்களாக ஆக்கி கொள்ளுகிறார்கள். நான் இன்றைக்கு இந்த செய்தி புறக்கணித்து விட்டு எனக்கு இரண்டாவது முறையாக உபத்திரத்தின் காலத்தில் இரட்சிப்பு இருக்கிறது என்று நினைக்காதீர்கள் (யோ.3.18, அப்போ.3.23), நீங்கள் செய்தியை கேட்டு அதை புறக்கணித்தால் நீங்கள் பரிசுத்த ஆவியை புறக்கணிக்கிறீர்கள் எனவே இப்படிப்பட்ட தவறான ஊழியர்களை சபித்து கிறிஸ்துவுக்குள் வாருங்கள். 

இப்படிப்பட்ட விசுவாசம் இல்லாத பழைய, வயது முதிர்ந்த ஊழியக்காரராக இருந்தாலும் அவர்களை நம்பாதீர்கள், அவர்கள் தேவனுடைய வார்த்தையை சொல்லியும் விசுவாசத்தை புறக்கணிக்கிறார்கள், அந்த மனிதர் பரிசுத்த ஆவியின் வரங்கள் என்கிறதான கை பிரதியை எழுதினார், அவர் எந்த ஒரு வசனத்தையும் கொடுக்காமல் அன்னியபாஷைகளை குறித்தான தவறான வார்த்தைகளை கொடுத்திருந்தார்கள், இவர்கள் கணிகளற்றவர்கள் (2பேதுரு.3.1-7),மாமிசத்திற்கு உட்பட்டவர்கள், தேவனுக்கு உட்பட்டவர்கள் அல்ல; ஆனால் மணவாட்டி இந்த பூமியில் இருக்கும் வரையிலும் சபையில் அவருடைய வரங்கள் இருக்கும். 

நீதிமான்கள் இல்லாத ஒரு உலகம் இருக்கிறது, ஆராதனையைவிட பேராசையும், சுய நலமும் உள்ள ஜனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு பொதுவான ஆராதனையை செய்கிறார்கள். அவர்கள் குற்றம் செய்வதற்கும் பாவம் செய்வதற்கும் சட்டம் ஒத்து போகிறது, சபையானது தற்சமயம் அறியாதிருக்கிறது; ஆனால் அங்கே அவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை குறித்தான அறிவிலும்கூட மிக கஷ்டமாக இருக்கிறார்கள், வேலைவாய்ப்பிலும் கூடநாளை என்ன நடக்கும் என்று தொரியாமல் இருக்கிறார்கள். மூலப்பொருட்களுடைய பாதுகாப்பும் அதிகம் அச்சுறுத்துகிறது, பணவீக்கம் கூட அதிகமாக போய்கொண்டே இருக்கிறது. இப்பொழுது உள்ள நாணயங்களின் மதிப்பும் குறைந்து கொண்டும், சொத்துக்களுடைய மதிப்பும் மாறி மாறி வருவதால் மன அழுத்தம் எல்லாரையும் பாதித்துக் கொண்டு வருகிறது, பொது மக்களுடைய அக்கரையை பாதுகாப்பதற்கு பதிலாக பாதுகாப்பின் அளவும் குறைந்து வருகிறது, நம்முடைய பொம்மையான அரசாங்கமும் வங்கி கணக்கு வட்டிகளில் மோசடிகள் செய்து அந்த பணத்தை எல்லாம் அரசாங்கமே வைத்திருப்பது பிசாசினுடைய வேலையாக இருக்கிறது, சமுதாயம் முற்றிலுமாக வெறுத்து விட்டது, அவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால் அவர்கள் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள், எசாயா சொன்னது போல் சாத்தான் வரும்பொது ஆவியானவர் ?அவனுக்கு எதிராக கொடிபிடிப்பார், இந்த இருண்ட மணி நேரமானது பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை, தேவனோ ?கர்த்தர் உரைக்கிறார்? என்கிற வெளிச்சத்தை இந்த சாயங்கால நேரத்தில் அனுப்பியிருக்கிறார் (சகா.14.7). 

நாம் இப்பொழுது புற ஜாதியாரின் காலத்தின் முடிவிலே இருக்கிறோம், உபத்திரவகாலத்தின் பொழுது புற ஜாதியார் யாவரும் இரட்சிக்கபடமுடியாது. இயேசு சொன்னார் ஏழாவது முத்திரை திறந்த பொழுது கொஞ்சம் இடைவேளை, இதைத் தொடர்ந்து ஏழாவது கால சபைகளில் அவர் இடைபட்டு வார்த்தையின் பாகமானது முற்றுபெற்று விட்டது (மத்.25.1-13, 1தெ.4.16,வெளி10.6, 18.4). நாம் இப்பொழுது நம்முடைய விளக்குகளை கொஞ்சம் எண்ணெய்னால் நிரப்பி மெழுகேற்றி வார்த்தையில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை கண்டு கொள்ள முடியும். மல்கியா 4-ம் அதிகாரம் 5, 6-ம் வசனத்தில் நடுராத்திரி சத்தத்திற்கு எல்லா 10 கன்னிகைகளும் வெளியே வந்து அவர்களில் ரோமாபுரி மற்றும் அவளுடைய மகளாகிய புரோட்டோஸ்டன்ட் காரர்கள் வெளி வந்தார்கள், அவர்களிலே வெளிச்சம் இல்லாமல் போய்விட்டது (வெளிப்படுத்துதல்-2.21-23, 19.20, 20.5, 10.15). எல்லா 10 கன்னிகைகளும் இரட்சிக்கப்பட்டவர்கள். அதிலே 5 ஞானமுள்ள கன்னிகைகள் உபத்திரகாலம் வருவதற்கு முன்னதாகவே மறுபடியும் பிறந்து மறுரூபமானார்கள், ஆனால் அந்த ஞானமற்றவர்கள் இருளுக்குள்ளே சென்று வெள்ளை சிங்காசன நியாயதீர்ப்புக்கு முன்பாக வந்து நித்திய ஜீவனுக்குள் வருவார்கள். ஆனால் கிறிஸ்துவுடைய கடைசிகால மணவாட்டியோ, தெரிந்து கொள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் பரிபூரணமாக கிறிஸ்துவுக்குள்ளாக கல்வாரி சிலுவையின் மேல் மீட்கப்பட்டார்கள். 

Y}க்கா.17:30-ல் ?லோத்துவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனின் நாட்களிலும் நடைபெறும்.?ஒரு இரகசியம் வெளிப்படுத்தப்பட்டு புரிந்து கொள்ளபட்டிருக்கிறது, இயேசுவும் இப்படியாக வாக்குதத்தம் பண்ணினார்; தேவனுடைய இரகசியமான ஏழாம் தூதனுடைய செய்தியோடு முடிவடைந்து அவரது மணவாட்டியை பாபினோலிருந்து வெளியே அழைக்கிறார்(மத்.25:6, வெளி18:4). Y}ர்த்தருடைய செய்தியின் நாட்களிலல்ல அல்லது வெஸ்லியுனுடைய செய்தியின் நாட்களிலல்ல, பெந்தேகோஸ்தே நாட்களிலும் அல்ல, ஒவ்வொரு காலமும் மாறி அதிகமாக சபையிலே பாரம்பரியங்கள் நிறைந்து இருப்பதனால் அவர்கள் புதிய காலத்தின் முடிவிலோ அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டு செவிகள் கேளாமல் போனது. பெந்தேகோஸ்தே காரர்கள் லெNவாதிக்கா சபையில் குருடாட்டம் உள்ளவர்களாய் இருப்பார்கள் vன இயேசு முன்னறிவித்தார், தேவன் இப்படியாக அவர்களுடைய நிலையை சொல்லியிருக்கிறார் (ஏசh.6:10, ரோ.11:32, வெளி.3:14, 22). 

இயேசு இந்த உலகத்தில் இருந்த பொழுது, ?இந்த உலகமானது வார்த்தையால் உண்டானது?, ஆனால் இந்த உலகமோ அவரை அறியவில்லை, அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்று கொள்ளவில்லை, ஆனால் அநேகர் விசுவாசத்தை பெற்று கொண்டு மறுரூபமாகி அல்லது தேவனுடைய சிஷ்டிப்பின் வார்த்தையினால் பிறந்து அந்தநாளுக்குரிய வார்த்தையை பெற்று கொள்வார்கள் (யோ.1:10-13). மாமிசத்தில் வெளிப்பட்டவர் சொன்னார் இதோ வேலை வருகிறது, அது இப்பொழுதே வந்திருக்கிறது, மரித்தவர்கள் தேவகுமாரனின் சத்தத்தை கேட்கும் காலம், அவர்கள் அதை கேட்டு உயிரோடு இருப்பார்கள். அவர் சபையின் கால பரிசுத்தவான்களின் சந்ததிகளுக்கு இதை பேசினார், அந்த காலகட்டங்களில் அந்த நாளுக்குரிய வார்த்தையை புரிந்து கொண்டு தைரியத்தோடுகூட அவரோடு இடைபட்டு விடுபட்ட அவருடைய எல்லா பூரணத்தையும் 7-ம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே தேவனுடைய ரகசியம் எல்லாம் வெளிப்பட்டது (யோவான் 5.19-26).

பெந்தேகோஸ்தே நாள் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் மறுபிறப்பு அடைந்த ஒவ்வொருவரின் சாட்சி என்னவென்றால் அபிஷேகிக்கப்பட்ட தங்களின் காதுகள் மூலமாக ஆவியானவர் சொல்லுகிறதை அந்த காலகட்டத்தில் முன்குறிக்கப்பட்டவர்கள் கேட்பார்கள், அது மனிதர்கள் அல்லது தூதர்கள் பேசுகிற அன்னிய பாஷை அல்ல (ரோ.10:21, 1கொ.1:1, கலா3:2, வெளி.2:7-11,17,19, 3:6,13,22). அவர் என்ன சொல்லுகிறார் என்பதை நாம் கேட்காமல் போனால் எப்படி நாம் விசுவாசம் கொள்வோம் எப்படி நாம் புரிந்து கொள்வோம் சாமுவேல் எலியாவை போல் நாமும் அமைதியாக இருக்க வேண்டும், இந்த உலகத்தின் கூக்குரலிலிருந்து விடுபட்டு அவர் சொல்லுகிற மெல்லிய சத்தத்தை கவனித்து கேட்போம். 

இயேசுகிறிஸ்து தேவகுமாரனாக அவருடைய காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்து 3 அலுவல்களில் இருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். மனுஷகுமாரன், தேவகுமாரன், தாவீதின் குமாரன் மற்ற வார்த்தைகளில் அவர் தீர்க்கதரசி, ஆசாரியர்கள் மற்றும் இராஜா இது எல்லா ஸ்தாபனங்களுக்கும் தெரியும். இதை ஒத்துக் கொள்வார்கள், இஸ்ரவேலரும் விரும்புகிறார்கள் ஆனால் ஆசாரியர்களால் இந்த 3 அலுவல்களிலும் அவர் என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை, அதனால் அவர்கள் தோற்றுபோகிறார்கள். 

கானானிய ஸ்திரி இயேசுகிறிஸ்துவிடத்திலே கெஞ்சும் போது என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, தாவீதின் குமாரனே என்னுடைய மகள் பிசாசினால் கொடிய வேதனைபடுகிறாள் என்று கூறினாள், அவளுக்கு பிரதி உத்தரமாக ?நான் காணமல்போன ஆடுகளான இஸ்ரவேல் வீட்டாருக்கே அனுப்பப்பட்டேன்? என்று சொன்னார். புற ஜாதியராகிய அவளுக்கு தாவீதின் குமாரனாகிய அவரிடத்தில் எதையும் பெற்றுக் கொள்ள அனுமதி இல்லாமல் இருந்தது, பிறகு அவருடைய அலுவல் மனுஷகுமாரன் தீர்க்கதரசி அதன்பிறகு கிருபையின் நாளிலே புற ஜாதி இஸ்ரவேலருக்கு அவர் மனுஷகுமாரனாக வருவார், தாவீதின் குமாரனாகிய அவர் கீரீடம் சூட்டுகிற வரையிலும் அவர் தம்முடைய ராஜ்ஜியத்திற்கு கொண்டு வருவார் (அப்போ.1.6), எப்படியாயினும் அவள் அழுது வேண்டிக்கொண்ட பொழுது அவள் தன் வேண்டிக் கொண்டதை உறுதியாக பெற்று கொண்டாள், ஏனென்றால் அவளுக்கு தெரியும் அவள் அவருடைய கர்த்தர் என்று, அவளுக்கு பிரதியுத்திரம் சொன்னார் உன் விசுவாசம் பெரியது நீ விரும்புகிறதாக உனக்கு ஆகக்கடவது, நீ வேண்டி கொண்ட இந்த நேரத்திலேயே உன்னுடைய மகள் முழுவதுமாக சொஸ்தமானாள் (மத்.15:21-28). 

நாம் தேவனுக்கு சரியான காரியத்தை சொல்ல வேண்டும், நம்முடைய வார்த்தைகள் விசுவாசத்தோடு ஒத்து போகாமல் இருந்தால் பதில் கிடையாது; உதாரணமாக கடந்தகால பாவத்திற்கு மறுபிறப்பிற்கோ பரிகாரம், பிதா குமாரன் பரிசுத்த ஆவினால் ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு எந்தவொரு வாக்குதத்தம் கிடையாது; அவர்களுடைய சாட்சியானது விசுவாசத்தோடு கலக்காது, குறிப்பாக தண்ணீர் ஞானஸ்நானத்தை குறித்து பேதுரு சொன்னது அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது மாமிச அழுக்கை நீக்குவதாய் இராமல் தேவனை பற்றும் நல்மன சாட்சியின் உடன்படிக்கையாய் இருந்து இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்தெழுதலினால் இரட்சிக்கிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியிலே நாம்